தொழில் மற்றும் வேலை

News
எல்லா தொழிலதிபர்களுக்கும் தங்கள் தொழில் வெற்றியடைய ஆசை. ஒரு மனிதன் நன்றாக திட்டமிட்டு வேலை செய்தும் பெரிய லாபம் பெற முடிவதில்லை. இதற்கான தீர்வுகளை ஜோதிடத்தின் மூலம் ஆராய்ந்து பரிகாரங்கள் சொல்லப்படும். நீங்கள் தொழிலில் தோல்வியடைந்தவரா? கவலை வேண்டாம், ஜோதிடம் மூலம் உங்கள் கெட்ட நேரத்தை போக்கி, நல்ல யோசனைகளை அளித்து உங்களை தொழிலில் வெற்றியடைய உதவி செய்கிறது.
தொழில் மற்றும் வியாபாரம் பற்றி முழு விபரம் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் இவை அனைத்தும் கொடுத்தால், நாங்கள் உங்கள் ஜாதகத்தை துல்லியமாக கணித்து தருகிறோம்

கீழே சொல்லப்பட்ட உதாரண கேள்விகள் மற்றும் உங்கள் சொந்தக் கேள்விகளை கேட்கலாம்.
 • எப்பொழுது எனக்கு வேலை கிடைக்கும்?
 • எனக்கு பிடித்த வேலை எப்பொழுது கிடைக்கும்
 • எந்த தொழில் எனக்கு பொருத்தமாக இருக்கும்?
 • எனக்கு வேலை மாற்றம் எப்பொழுது
 • என்னுடைய தொழில் வெற்றியடையுமா?
 • வேலையில் முன்னேற்றம் இருக்குமா ?
 • எனக்கு கூட்டுதொழில் நல்லதா?
 • வெளிநாட்டில் வேலை எப்பொழுது கிடைக்கும் ?
 • எனக்கு கடன் கிடைக்குமா?
 • நான் புதிய தொழில் தொடங்க எது சரியான நேரம்?
கீழ்காணும் விவரங்களை நாங்கள் தருகிறோம்
 • உங்களின் பிறப்பு சார்ந்தக் கேள்விகளுக்கு
 • உங்களின் தனிப்பட்ட ஜோதிடம்
 • உங்களின் வீடு, தொழில், திருமண வாழ்க்கை பற்றிச் சொல்லப் படும்
 • உங்களின் கிரக நிலைகள் சம்பந்தமான பதில்கள்
 • உங்களின் கட்டங்கள் பற்றிய பதில்கள்
 • உங்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றிச் சொல்லப் படும்
 • திருமணம், திருமண வாழ்க்கை சம்பந்தமான சிறப்பு பதில்கள் சொல்லப் படும்
 • எந்த காலகட்டத்தில் ஒற்றுமை மற்றும் பிரிவினை பற்றித் தெரிந்து கொள்ள
 • எப்பொழுது உங்களுக்கு குழந்தை பிறக்கும்..?
 • தசா புத்தி பலன்கள் பற்றிச் சொல்லப் படும்
 • தசா கட்டங்கள்
 • கோச்சார பலன்கள்
 • எந்தெந்தக் கோயில்களுக்குச் செல்லலாம்..?
 
நவாம்சம் கட்டம்